pope francis

ஒருமணி நேரம் அனகோண்டாவின் வயிற்றில் இருந்து உயிருடன் வந்த வாலிபர்! வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார்.பின்னர் அது டிஸ்கவரி சேனலில் டிசம்பர் மாதம் ஒளிப்பரப்பாக இருக்கும் ஈட்டன் லைவ் எனும் நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட முன்னோட்டம் என்பது தெரிய வந்தது. மேலும் படிக்க : http://goo.gl/zQuQoT