UNITY OF MOTHER TERESA

"விடை தெரியாத வாழ்க்கை பயணத்தை.....!
விழியில்லாமல் ஏற்றிய வைத்துவிட்டு சென்று விட்டாள்.....!
விளக்கை ஏற்றியவளும் இல்லை.....!
ஏற்றிய விளக்கை பார்க்க எனக்கு விழியும் இல்லை.....!
அர்த்த மற்ற வாழ்க்கையில் சில அர்த்தங்களை தேடி
அனாதையை அலைகிறேன் அர்த்தங்களை தேடி.....!
வலிகளும் வேதனைகளும் தாங்கி கொண்டு செல்கிறேன்....!
வலி தாங்கிய கல் தான் சிலை ஆகும் என்ற நம்பிக்கையோடு......!