Tamil Comics: Lion/Muthu

லயன் முத்துவின் பழைய கால நினைவுகளை அசைபோடவும், புதிய இதழ்களின் மீதான விமர்சனங்களை விவாத மேடையில் வைக்கவும் உருவான இத்தளம், தற்போது அனைத்து வித தமிழ் சித்திரகதை முயற்சிகளை பற்றியும் பெரும்பான்மையோருக்கு எடுத்து செல்லும் குழுவாகவும் இனி செயல்படும்.