போராளிகள் (உரிமைக்காக போராடுபவர்கள் )

இந்தக்குழுவிற்குள் நுழைவதற்க்குமுன் நீங்கள் ஒரு போராளி ... என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
________________________________________________________________
நோக்கம்;

நம் இனத்தின் அடிமைவிலங்கை முறிக்க நம்மாலான சிறுமுயற்சி

திட்டம் ;
படிப்படியாக வளர்ந்து முகநூலையும் தாண்டி சமுதாய மலர்ச்சிக்கான விதைகளை குடிசைகளுக்கும் கொண்டுசேர்ப்பது.

32