jesus real hero

சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்: * சிக்ஸ் அடுச்சா அவுட்டு * 1பிட்ச் கேட்ச் இருக்கு * தொடர்ந்து 3பால் விட்டா அவுட்டு * டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங் * நாங்க மட்டும் மெதுவா போட்டோம் நீயும் போடு * ரன் அவுட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது * பக்கத்துல நிக்கிறவன் கேட்ச் புடுச்சா அது Ground tippu * முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன் ஒடக்கூடாது, அடுச்சவந்தான் போயி பந்த எடுக்கனும் * பால் தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன் அவங்களுக்கு வின்னிங் குடுத்தே ஆகனும் * பேட் புடுச்சுட்டு வந்து பால் போடக்கூடாது, அந்த உரிமை கீப்பருக்கு மட்டுமே * இருட்டியதும் Fast Bowl போட முடியாது * முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl * Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக அனுப்பப் படுவார். ‪#‎பிடிச்சா‬ லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்... Via: www.tamilvoice.com