♥ ♥ சிரிப்பிற்கு பஞ்சமில்ல நட்புக்குள் வஞ்சமில்லை ♥ ♥

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

$ இந்த GROUP ஆனது உங்களுக்காக உ...ருவாக்கப்பட்டது

$ நல்ல கருத்துகளை பகிர்ந்துகலாம்.. மனசு விட்டு பேசிக்கலாம்..வாய் விட்டு சிரிச்சுக்கலாம்"..

$ வாழ்க்கை ஓட்டத்தில் நம் சிந்தனையோடு கூடிய நகைச்சுவை உணர்வை வெளிபடுத்தும் வாய்புகள் அரிதாகி விட்டது. அதற்கான வடிகால் தான் நமக்கு இப்பகுதி..

$ இங்கே தயவு செய்து..
..
$ அரசியல் வேண்டாம்

$ இலாப நோக்கு, சுயனல நோக்கு கொண்ட எந்த பதிவுகளும் பதிவிட வேண்டாம்

$ ஜாதி ,மத,மொழி,இன பிரச்சனைகள் தயவு செய்து வேண்டாம்

$ இறைவன் பற்றிய கருத்து விவாதங்களோ... விமர்சனங்களோ அடியோடு வேண்டவே வேண்டாம்..
.
$ மற்றவர் மனம் புண்படும்படியான விமர்சனங்களும் வேண்டாம்

$ வாழ்வில் நம் சந்தித்த அனுபவங்கள்..நீதிகதைகள் ..எதிர்கால சந்ததிக்கு நாம் சொல்ல விரும்பும் செய்திகள்..நமது மகிழ்ச்சியான தருணங்கள்.இவையோடு நல்ல நகைச்சுவையோடு கூடிய துணுக்குகள்,கட்டுரைகள்..புதிய கண்டுபிடிப்புகள் ..நல்ல வாழ்வியல் சிந்தனைகள் இவைகளெல்லாம் பதிவிடலாம்..
".. ..
$ இது முழுக்க முழுக்க நமக்கான பகுதி... நம் சிந்தனைகளை..கருத்துக்களை ..எண்ணங்களை.. அனைவரோடும் பகிர்ந்து கொள்வோம் ...நகைச்சுவை உணர்வோடு.....

$ தங்களுடைய நண்பர்களையூம் இந்த் group இல் இன்னைக்குமாறு மிக தாழ்மைஉடன் கேட்டுகொள்கிறேன்.

Thank You <3