Airtel Super Singer T.20 / 2012 / Music Express

Dear Friends // Sisters // Brothers :)

இந்த குடும்பம் ( GROUP ) பொழுது போக்கிற்காக மட்டும் அல்ல. நல்ல நட்புடன் அனைவரும் கலந்துரையாடுவதற்கும். நல்லது கெட்டதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும் தான்.

இங்கு பெண்கள் அதிகம் இருப்பதால் பெண்கள் முகம்சுழிக்கும் வண்ணமோ அல்லது பெண்களை தரம் தாழ்த்தும் விதமாகவோ. எந்த ஒரு POSTம் COMMENDS ம் கொடுக்க வேண்டாம்.

இங்கு இருப்பவர்கள் நமது சகோதரிகள் அவர்களுக்கு உரிய மரியாதையை தருவது நமது கடமை.

ONLINE தானே என்று சாதரணமாக நினைக்க வேண்டாம். இதுவும் நமது குடும்பம் தான். இங்கு இருப்பவர்களும் நமது சகோதர, சகோதரிகள் தான்.

உங்கள் ஆதரவை தொடர்ந்து கொடுங்கள் நண்பர்களே :)

நன்றி

Sisters & Brothers