அமுதசுரபி

பட்டிமன்றம் சனி - 3 pm - ஞாயிறு 4 pm வரை அமுத சுரபியில் - ஒலிம்...பிக் பதிப்பகம் - 09282221222.
சிறுகதை போட்டி, கவிதை போட்டி, காமெடி சம்பவங்கள் - வரவேற்கப்படுகின்றன

இங்கே வாரா வாரம் கவிதை போட்டிகளும் சான்றிதழ்களும்
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டுவருகின்றது. கலைத் தாகம் மிக்க அனைவரும் வாருங்கள் - தமிழ் செய்வோம் - கவி - கதை - படைப்போம்.