தமிழ் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,
ஊடகங்கள் அனைவரும் இந்த குழுவால...் ஒன்று படுவோம்.
இணைய தள செய்திகளை பதிவு செய்ய பெரிய அளவில் முகநூல் குழுக்கள் இல்லை, அந்த இடைவெளியை போக்குவதற்காகவே இந்த தமிழ் மீடியா நியூஸ் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் லிங்குகள்(link) பதிவு செய்யும் அனைத்து இணைய தள ஊடகங்களும் தங்களுடைய முகநூல் நண்பர்களை இதில் இணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தமிழ் ஊடக குழுவில் இருந்து வெளியேற்ற படுவார்கள் என எச்சரிக்கப்படுகின்றது.
மேற்கூறிய அனைத்தும் இணையதளம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மற்ற உறுப்பினர்கள் வழக்கம் போல் தங்கள் செய்திகள், அரசியல் கருத்துக்கள், படங்கள், துணுக்குகள், முக்கிய தகவல்கள், விவாதங்கள், அனைத்தையும் பதிவு செய்யலாம். உங்கள் நண்பர்களையும் இணைத்துக் கொள்ளலாம்.
தமிழால் அனைவரையும் ஒன்றிணைப்போம்...! தமிழ் மொழியை வளரவைப்போம்...!
நன்றி